சிதறிய கனவுகளும்....
தவறிய வாய்ப்புகளும்...
சுமந்து திரிந்து
வலிக்கிற இதயம்
வடிக்கிற கண்ணீரிலும்
கொஞ்சம் மிச்சமுள்ளது
நாளைக்கான ஈரம் !
விடியல் வருமென
கண்ட கனவில்
தேங்கிப் போனது
வாழ்க்கை!!
Subscribe to:
Post Comments (Atom)
என் வானிலே ஒரே வெண்ணிலா....
8 comments:
//வலிக்கிற இதயம்
வடிக்கிற கண்ணீரிலும்
கொஞ்சம் மிச்சமுள்ளது
நாளைக்கான ஈரம் !//
மிச்சமிருக்கும் ஈரம் வெற்றிக் களிப்பில் கரையட்டும் ஆனந்தக் கண்ணீராய்.... :)
thanks a lot prabhu
//விடியல் வருமென
கண்ட கனவில்
தேங்கிப் போனது
வாழ்க்கை!!//
தேங்கிய விரக்தி சீக்கிரம் ஆனந்தமாய் மாறும்..
வாழ்த்துக்கள்
:-))
really nice di...... unarvugalai arumaiyaaga veli konarnthaai
Nice Kavya
நிஜம் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.. கனவு போலில்லாமல்
chance less..,
very nice...,
Post a Comment