எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும் பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன் என் பட்டறையில்..
எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில், பெய்த மழை நீரின் மிச்சத்தில் வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என வேண்டாதவைகள் மனதில் தேக்கி ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..
8 comments:
//வலிக்கிற இதயம்
வடிக்கிற கண்ணீரிலும்
கொஞ்சம் மிச்சமுள்ளது
நாளைக்கான ஈரம் !//
மிச்சமிருக்கும் ஈரம் வெற்றிக் களிப்பில் கரையட்டும் ஆனந்தக் கண்ணீராய்.... :)
thanks a lot prabhu
//விடியல் வருமென
கண்ட கனவில்
தேங்கிப் போனது
வாழ்க்கை!!//
தேங்கிய விரக்தி சீக்கிரம் ஆனந்தமாய் மாறும்..
வாழ்த்துக்கள்
:-))
really nice di...... unarvugalai arumaiyaaga veli konarnthaai
Nice Kavya
நிஜம் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.. கனவு போலில்லாமல்
chance less..,
very nice...,
Post a Comment