Monday, October 12, 2009

கேட்டதில் பிடித்தது-இனி ஒரு விதி செய்வோம்!!!

அச்சத்தை விடு!
லட்சியம் தொடு!
வேற்றுமை விடு!
வெற்றியயைத் தொடு!
தோழா போராடு!!
மலைகளில் நுழைகிற நதியென
சுயவழி அமைத்து படை நடத்து!!
வெற்றிக்கு பக்கத்து முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து!!!!
நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கி விடும்
வாலிபக் கூட்டணி வாளெடுத்தால்
வலப்பக்கம் பூமி திரும்பி விடும்!!!!





No comments: