எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும் பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன் என் பட்டறையில்..
எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில், பெய்த மழை நீரின் மிச்சத்தில் வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என வேண்டாதவைகள் மனதில் தேக்கி ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..
6 comments:
எல்லோர் வாழ்விலும் ஏதோவொறு கணத்தில் நிச்சயம் நிகழும் நிகழ்வு.
கவிதைப்படுத்தியதில் நயம் அதிகம். கவிதை நன்றாக வந்துள்ளது.
பேசியதை விடவும் பேசாமல் இருக்கிற தருணங்கள் கவிதையாகி விடுகின்றன
நன்றி அகல்விளக்கு !
உண்மை ரிஷபன்
short and sweet...............
Post a Comment