மழைத் தூரலில் உன் விரல் கோர்கையில்...
ஏதோ ஒரு சோகத்தில் உன் விழி பார்க்கையில் ...
குழம்பி நிற்கும் வேளையில் நேரும் தலைக் கோதலில்....
பிரிந்து சந்திக்கும் போது
நெற்றியில் புதைக்கும் முத்தத்தின் அழுத்தத்தில்
உணர்கிறேன்...
உன்னோடு என் வாழ்க்கை
இனிமை!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Sooperb lines... Kalakureenga
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மோகன்
sweet lines
Post a Comment