எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும் பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன் என் பட்டறையில்..
எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில், பெய்த மழை நீரின் மிச்சத்தில் வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என வேண்டாதவைகள் மனதில் தேக்கி ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..
4 comments:
அழகா சொல்லி இருக்கறீங்க....
ரெம்ப சின்ன கனவா இருக்கு? அரைத்தூக்கமா?
nalla kavithaigal. keep posting.
i have started to scribble recently. you can reach me at:
http://encounter-ekambaram-ips.blogspot.com/
happy blogging
கனவின் கரம் வருடிப் போகிறது
Post a Comment